Thursday 20 December 2012




தமிழ்நாடுதேர்தெடுத்தகைவினைகுறியீடுகள்பற்றிமீறல்சந்தை
இணைப்புமற்றும்உள்ளடக்குமூலம்வியாபாரகுறிகள்ஊக்குவிப்பதற்கானபுவியியல்
குறியீடுமுயற்சிகளின் பதிவு





21, நவம்பர், 2012, "ஹோட்டல் அருணா", சென்னை

விவசாயமல்லாத பொருட்கள்ளுக்கான  புவியியல் குறியீடு (GI)உலகளவில் சில உற்பத்தியாளர்கள் தங்களுடைய கூட்டு உரிமைகளை பாதுகாக்கவும் அதை அமுல் படுத்தவும் முதலீடு செய்கின்றனர். தங்களுடைய தயாரிப்புகள் சந்தையில் உள்ள போட்டியாளர்களின் பொருட்களுடனும் போலியான பொருட்களுடனும் போட்டியிட வேண்டிய கட்டாயம் உள்ளது.இததகைய தயாரிப்புகளின் எதிர்கால நிலை உறுதியற்றதாக உள்ளது. விவசாயமல்லாத புவியியல் குறியீட்டு துறையில் (நுண், சிறு மற்றும் குறு தொழிற் முணைவோர் சங்கம்.அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர்களுக்கு பெருகிவரும்  பெரும் சவாலாக உள்ளது.


விபரங்கள்:

நபர்: திரு. ஹரிப்ரசாத்

முகவரி: எண்:7/8, ப்லோவர்ஸ் சாலை, III சந்து,  புரசைவாக்கம், சென்னை - 84.

தொ.பெ. எண்: 044-26430474

மின்னஞ்சல்: patentengineer@ipdome.in

இணையதளம் :www.ipdome.in

விற்பனை உத்திகள் கூட்டமைப்பு மூலமாக உலகளாவிய விளம்பரம் மற்றும் தகவல் தெரிவிப்பு போட்டி ஜப்பான், சீனா, தாய்லாந்த், ஸ்பெயின், இங்கிலாந்த், அமெரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்க, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா சந்தைகளில் உள்ள  தானியங்கி நெசவு இயந்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தேசிய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு, விலை, முன்வய்ப்புக்கான நூதனம், விழிப்புணர்வு பரப்புதல், வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை தொழிலாளர்களின் எண்ணிக்கை 18 - வணிக நிறுவனங்கள் மற்றும் 1416 உழியர்கள்




www.ipdome.in





No comments:

Post a Comment