Wednesday, 11 April 2012



சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் நிறுவனம் (MSME)


மற்றும்

கோயம்புத்தூர்  தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் (CJMA)

இணைந்து நடத்திய 

வணிக வளர்ச்சி  கருத்தரங்கு 

14.03.2012





திரு.பாலாஜி ( செயலர் -CJMA )

அவர்கள் CJMA சங்கத்தில் செயலாளராக பொறுப்பு வகிதுவருகின்றார். சிறப்பான வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியாய் துவங்கிவைத்தார்.

திரு.முத்துவேங்கட்ராமன் – ( தலைவர் (CJMA)

அவர்கள் CJMA சங்கத்தில் தலைவராக பொறுப்பு ஆற்றி வரும் இவர் தங்க நகை தயாரிப்பு துறையின் மேன்ன்மையையும், அவற்றின் செயல் முறைகளையும் தெளிவுபட விவாதித்தும் விளகியும் சிறப்புரை ஆற்றினர். மற்றும்  சிறப்பு பேச்ச்சளர்களையும் அறிமுகபடுதியும் அமைந்தார்.

திரு.முத்துவேல்லப்பன் ( MSME துணை இயக்குநர்,சென்னை )

அவர்கள்  தங்க நகை தயாரிப்பு  மற்றும் உற்பத்தியுன் வளர்ச்சி பற்றி விளக்கினர்.  இதற்கு முன்பாக அரசால் அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களையும் அவற்றால்  தங்க நகை தயாரிப்பாளர்கள்  மற்றும்  பொருட்கொள்ளர்களுக்கு உண்டான பயன்பாடுகளை விளக்கி சிறப்புரை ஆற்றினர்.


திரு.பழனிவேல், ( MSME துணை இயக்குநர், கோயம்புத்தூர்)

அவர்கள் திட்ட ஆலோசனைகளையும் , கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர்கள் அரசிடம்  இருந்து  பெற்று கொள்ள கூடிய சலுகைகளையும் விளக்கினர்.  

திருமதி .ஸ்வப்னா சுந்தர் .( தலைவர் IP DOME )

அவர்கள் IP DOME நிறுவனத்தின் தலைவர்  நிகழ்ச்சியின் போது  பொருளாதாரதில்  தங்க நகை தயாரிப்பாளர்கள்ளின் செயல்பாடு மற்றும் அடிப்படையான ,அதிகபடியான  லாபம் அடைவதற்கு பல  சாத்திய கூறுகளைக்கொண்ட சட்டரிதியான முறையில் ஆதாரத்துடன் விளக்கினார். தங்க நகை தயாரிப்பு  மற்றும் உற்பத்தியுன் தற்போதய வளர்ச்சி மற்றும்  உலக சந்தையில் அங்கிகாரம் பெறுவதற்கான திட்ட ஆலோசனையும் வழங்கினர் . தங்க நகை தயாரிப்பில் உள்ள பல விதமான தனித்துவத்தை  விவாதித்தும் பல விளக்கங்கள் கொடுத்ததும் தெளிவுபடுத்தினர்.

ப்ரமொதினி , வழக்கறிஞர் , (கோயம்புத்தூர் )


இன்றைய  சந்தையில்  தங்க நகை  தயாரிப்பபாளர்கள் சட்ட ரீதியாக  மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிகைகளையும், வழிமுறைகளையும் அறிவித்தார்.  தங்க நகை தயாரிப்பின் உரிமையாளர்களுக்கும் பொருட்கொள்ளர்களுக்கும் உள்ள உறவை வலுபடுத்த ஆலோசனை வழங்கினர்.
                                                                                                                                                

கருத்தரங்கு  தீர்மானகளில் இருந்து கண்டறியப்பட்ட தேவைகளும் விளக்கங்களும்

பாரம்பரிய தொழில்

(i)   டும்ப ரீதியான தொழில் தொடர்ந்து நடைபெறுவதற்கு போதுமான அளவு வடிவமைக்கபட்ட கூட்டமைப்பு  (Structure)  மிக முக்கியம். 
(ii)     சுலபமாக லாபம் அடைவதற்கு சரியான நடைமுறை (Procedure)      அமைக்கபடுவது அவசியம்.
(iii)       பாரம்பரியத்தின் உண்மைகளையும் அதன் சிறப்புகளையும் வேளிகொண்டுவருவது. 

பொருட்கொள்ளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் உள்ள தொடர்பு

(i)     பொருட்கொள்ளர்களின் திறமையை பக்குவமாக கையாளுவது மற்றும் அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகளை கருத்தரங்குகளின் மூலம் தெரியப்பன்ணுதல் 

(ii)  பிற  துறைகளில் நடைபெறும் நடவடிக்கைகளை தொழில் ரீதியாக பார்வையுட (Industrial visit)அழைத்து செல்வது.

செயல்பாடுகள் 

(i)   மற்ற எந்த துறைகளிலும் இல்லாத வேறுபட்ட  நடைமுறை தங்கநகை துறையில் பயன்படுத்த படுகின்றது.

(ii) சரியான வடிவமைப்புடன் கூடிய  நடைமுறைகளை மேற்கொள்வது முக்கிய தேவையாகும்.  
     

மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்

(i)              தொழில் ரீதியான சரியான நடைமுறை அம்சங்களை அறிமுகப்படுத்துதல்.

(ii)     தொழிலாளர்களின் திறனை கண்டறிய குறிப்பிட்ட காலங்களில் கலந்தாய்வு மற்றும் கருத்தரங்குகளை மேற்கொள்ளுதல் 


(iii)       பொருட்கொள்ளர்களுகும் வியாபாரிகளுக்கும் இடையை உள்ள வியாபார ரீதியான தொடர்பை உறுதி படுத்தும் விதமாக அடிப்படையான ஓபந்தங்களை மேற்கொள்ளுதல்.

(iv)        மற்ற துறையில் இருந்து தங்க நகை துறையில் உண்டாக்கப்படவேண்டிய மற்றும் பெற்றுகொள்ளவேண்டிய தேவைகளை ஆராய்தல்.

(v)  தங்கநகை துறையின் நமக்கு உண்டான தனிப்பட்ட பாரம்பரியத்தையும் , புதுமைகளையும் ,சிறப்புகளையும் கண்டறிந்து அதை உலகமயமாகுதல்.

(vi)       பிற துறைகளுடன் இணைந்து புதுமைகளை கண்டறிந்து அதை அதிகார பூர்வமாக நடைமுறை படுத்துதல்.


(vii)  சிறந்த வழிமுறைகளை கொண்டு பாரம்பரியத்தின் உண்மைகளையும் அதன் சிறப்புகளையும்  உணர்த்தமுடியும்.

(viii)     வேறுபட்ட புதுமைகளை அறிமுகபடுதுவதன் முலம் வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்களை எளிதாக அறியமுடியும்.
   

www.ipdome.in

No comments:

Post a Comment